Tag: Balasore Forest
வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு – கடத்தல் கும்பல் தொடர்பா?
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் நேற்று அதிகாலை 5 சிறிய ஒராங்குட்டான் (Orangutan) குட்டிகள் உலா வந்த அரிதான காட்சி உள்ளூர் மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது....
