Tag: Balasubramanian Killed
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
மதுரை, செல்லூர் பகுதியில் வல்லபாய் சாலை நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நா.த.க. நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார்...