Tag: Batography
சச்சினின் சாதனைப் பயணத்தைச் சொல்லும் 25 கிரிக்கெட் மட்டைகள் – மும்பை அருங்காட்சியகத்தில் ‘பேட்டோகிராபி’ கண்காட்சி!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய விலைமதிப்பற்ற கிரிக்கெட் மட்டைகள் மற்றும் அரிய நினைவுப் பொருட்கள் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சச்சின் டெண்டுல்கரின் 24...
