Tag: BCCI

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுஇந்தியா -  வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில்...

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இலங்கை அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதுஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த...

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!

 டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்...

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடன் சூடியது பெங்களூரு அணி!

 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி மகுடம் சூடியுள்ளது.‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!'ஈ சாலா கப் நமதே' என்ற பெங்களூரு...