Tag: BCCI
வைரலாகும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு!
ரஞ்சிக்கோப்பைக் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது...
‘இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட்’- இந்திய அணி அறிவிப்பு!
இமாச்சலப் பிரதேசம் மாநிலம், தர்மசாலாவில் வரும் மார்ச் 07- ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுபபாட்டு வாரியமான...
கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. நடப்பாண்டிற்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் கிரிக்கெட் முன்னணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் A+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.கலைஞர்...
ராஜ்கோட் டெஸ்ட்- மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி...
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா,...
