Tag: BCCI
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர், மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத்...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள்,...
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத் திறப்பு விழா வரும் ஜூன் 23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.விமான நிலையத்தில்...
