Tag: BCCI

“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!

 இந்தியாவில் மூன்று தேசிய கிரிக்கெட் அணிகளைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், திறமைசாலிகள் நிறைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!மேற்கிந்தியத் தீவுகள்...

ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம்...

அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

 அயர்லாந்திற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!அதன்படி,...

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!

 இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு...

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!கென்சிங்டன்...

இந்தியா- பாகிஸ்தான் போட்டி வேறொரு தேதிக்கு மாற்றம்?

 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மற்றொரு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும்...