
ரஞ்சிக்கோப்பைக் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது.
வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?
ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனிடையே, மும்பை அணிக்காக 9ஆவது வீரராக களமிறங்கிய ஷர்துள் தாக்கூர், சதமடித்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார்.
பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!
இதனை சுட்டிக்காட்டும் வகையில் எக்ஸ் தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவையிட்டுள்ளார். அதில், “டே லார்டு….போதும் டா” என்று பதிவிட்டுள்ளார்.