Tag: Cricket Players

வைரலாகும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு!

 ரஞ்சிக்கோப்பைக் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

 ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா,...

தென்னாப்பிரிக்க வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து சாதனை!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில், மூன்று தென்னாபிரிக்க அணியின் வீரர்கள், சதமடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- வீரர்களுக்கு மாட்டிறைச்சி மறுப்பு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர்...