Homeசெய்திகள்விளையாட்டுகிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!

கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!

-

 

பரபரப்பு....த்ரில்....சூப்பர் ஓவர்கள்.....வெற்றி!
Photo: BCCI

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. நடப்பாண்டிற்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் கிரிக்கெட் முன்னணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் A+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்…… ஏன்?

A பிரிவில் அஸ்வின், முகமது சமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நீடிக்கும் நிலையில், முகமது சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் A பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல் B பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், ஜெய்ஷ்வால் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

நான் இந்திரா காந்தி, ஜெயலலிதாவின் பிரண்டு…..கவனம் இருக்கும் ஊர்வசியின் ‘J. பேபி’ பட ட்ரெய்லர்!

C பிரிவில் ஷிவம் துபே, ருத்துராஜ், முகேஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், முன்னணி வீரர்கள் புஜாரா, ஸ்ரேயாஸ், சாஹல், உமேஷ் உள்ளிட்டோர் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

MUST READ