Tag: BCCI
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா,...
சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்...
‘ஜடேஜாவுக்கு காயம், கே.எல்.ராகுலுக்கு காலில் வலி இருப்பதாக பி.சி.சி.ஐ. அறிவிப்பு!’
இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!முதல் டெஸ்ட் போட்டியின் போது,...
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 421 ரன்களைக் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜெய்ஷ்வால் 80 ரன்களை எடுத்த நிலையில்,...
வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் நடத்தப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.ஆரோக்கியமான...
பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி டை ஆனதால் இரு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்ட நிலையில், அந்த சூப்பர் ஓவரும் டை...
