Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!

-

 

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஜெய்ஷ்வால், சூர்யகுமார், விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஸ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் ஒருவர் கூட இல்லாததால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ