Tag: Belgian PM
‘இந்தியா – பெல்ஜியம் உறவில் புதிய மைல்கல்!’ – பிரதமர் மோடியைச் சந்தித்தார் பெல்ஜியம் பிரதமர்; பல முக்கிய ஒப்பந்தங்கள் பரிமாற்றம்!
இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தலைநகர் புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெல்ஜியம் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்ற இந்த உயர்மட்ட...
