Tag: Bellamkonda Sai Sreenivas
விஜய் தேவரகொண்டா இல்லையாம், இந்த நடிகர் கூட ரஷ்மிகா டேட்டிங் ஆம்!?
ரஷ்மிகா மந்தான்னா தற்போது இளம் தெலுங்கு நடிகர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரஷ்மிகா மந்தனா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். நடிகை என்றாலே...