spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா இல்லையாம், இந்த நடிகர் கூட ரஷ்மிகா டேட்டிங் ஆம்!?

விஜய் தேவரகொண்டா இல்லையாம், இந்த நடிகர் கூட ரஷ்மிகா டேட்டிங் ஆம்!?

-

- Advertisement -

ரஷ்மிகா மந்தான்னா தற்போது இளம் தெலுங்கு நடிகர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்மிகா மந்தனா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். நடிகை என்றாலே காதல் கிசுகிசு என்ற வலையில் சிக்காமல் இருக்க முடியுமா?

we-r-hiring
Vijay devarakonda
Vijay devarakonda

அப்படி நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் ரஷ்மிகா காதலில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இருவரும் இதை மறுத்து வருகின்றனர். ரஷ்மிகா முன்னதாக கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதலில் இருந்தார்.

Bellam konda sai srinivas
Bellam konda sai srinivas

இந்நிலையில் ரஷ்மிகா தற்போது இளம் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸை டேட்டிங் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் ரஷ்மிகா நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் உடன் மும்பை விமான நிலையில் சேர்ந்து வந்துள்ளார். இதுவே இந்த செய்திகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

கொஞ்சம் பொறுத்து பாப்போம். இதுக்கு ரெண்டு பேரும் என்ன சொல்றாங்கன்னு!

MUST READ