Tag: BijuMenon
சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் மலையாள பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் மாவீரன் மற்றும் அயலான். இதில், மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார்....