Tag: birthday

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷால்….. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ஆர்யன்’ படக்குழு!

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யன் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், என மாறுபட்ட...

மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்….. விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். கிராமத்துக் கதைக்களமாக இருந்தாலும் சரி நகர்புற கதைக்களமாக...

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு,...

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் ‘வேல்’!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா, சூர்யா 44 என அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சூர்யா, வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தனது 49 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்....

சூர்யா பிறந்த நாளில் இன்னொரு சர்ப்ரைஸும் காத்திருக்கிறது!

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தாலும் இப்படமானது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சூர்யா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான...

காவியம் படைத்த கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!

காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர் தான் கவியரசு கண்ணதாசன். அவர் வாழ்ந்த காலத்தில் காவியங்கள் இல்லாமல் கதைகள் இருக்கும். ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் இல்லாமல் எந்த கதையுமே இருக்காது. இவர் ரசிகர்கள் மனதில்...