Tag: Board Member
மதுரை எய்ம்ஸ் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குனர் நியமனம்
ஒன்றிய கல்வித் துறையின் பிரநிதியாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி செயல்படுவார்.அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2012-ன் படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும்...