Tag: Bodhavur
திருச்சியில் விவசாயி வெட்டிப் படுகொலை! 10 நாட்களில் 5 கொலைச் சம்பவங்கள் – மக்கள் அச்சம்!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட போதாவூரில் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மாவட்டத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதால்...
