Tag: Book Launch
ஒரே மேடையில் 115 புத்தகங்கள் வெளியீடு – உலக சாதனை படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா ஒரே நேரத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த...
