Tag: Boss Scam

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு! பணம் அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிகாரிகளின் பெயர்களையும்...