Tag: Brain Death

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சோகம்: வேலம்மாள் பள்ளி மாணவர் மூளைச்சாவு – தந்தை எடுத்த உன்னத முடிவு!

சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்து பத்தாம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை...