Tag: Breast Cancer Awareness Rally

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாணவிகள் பங்கேற்பு! புதுச்சேரியில் காலப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய்...