Tag: Brief

சுட்டெரிக்கும் வெயிலுக்கு ரெஸ்ட்…வானிலை ஆய்வு மையத்தின் குளுகுளு அப்டேட்…

கோடை வெய்யிலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை போக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு குளு குளு அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.சுட்டெரிக்கும் கோடை வெயிலால்...