Tag: Broadcasting Rights
ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஏலம் – குறைந்த விலைக்கு ஒளிபரப்பு உரிமையை விற்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) ஒளிபரப்பு உரிமை விவகாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள 25 சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை விட மிகவும்...
