Tag: Bus Workers Protest

வெற்றிப் பயண திட்டத்தால் நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகம்! ஊழியர் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ காரணமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் தொழிலாளர்களின் சம்பளம், ஓய்வூதியப் பணப்பலன்கள் மற்றும் பேருந்து பராமரிப்புப் பணிகளில் சிக்கல்...