Tag: CabinetChange

5 அமைச்சர்கள் மாற்றம்? முதல்வர் விஜய்யின் அதிரடி ‘ஆகஸ்ட்’ ப்ளான்! சிக்கும் கீர்த்தனா, கில்லி சரத்!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் அதிரடித் தகவல்களை...