Tag: Cancelled

கனமழை எதிரொலி- 6 ரயில் சேவைகள் ரத்து!

 தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 ரயில் சேவைகளை முழுமையாக ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!அதன்படி, சென்னை- நெல்லை இடையேயான...