Tag: Cancelled
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லி,சீரடி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னை-சீரடி விமானம் 1, சென்னை-ஹைதராபாத்...
விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த...
சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!
பராமரிப்புப் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப்...
மின்சார ரயில் சேவைகள் ரத்து….கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இன்று (மார்ச் 03) கூடுதலாக 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுதாம்பரம் முதல்...
‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
தெற்கு ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!தாம்பரம் முதல் சென்னை...
கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து…. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!
தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய...
