Tag: Car loses control

கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...