Tag: Cars

கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு -மாநகராட்சி

சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இரு...

கறுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்!

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் புதிய வண்ணத்திலும், நவீன வசதிகளுடனும் இனி வலம் வரவுள்ளன.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மாநில காவல்துறை...

லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

 கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சைபர் கிரைம் காவலர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.#Rewind 2023: ‘அதானி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரை’- 2023-...

வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!

 கனமழையால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்...

கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...

தொடங்கும் பண்டிகைக் காலம்…. மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்பார்ப்பு!

 இந்தியாவில் எதிர் வரும் பண்டிகைக் காலத்தில் கார்களின் விற்பனை 10 லட்சத்தைக் கடக்கும் என மாருதி சுசுகி நிறுவனம் கணித்துள்ளது.“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!வரும் ஆகஸ்ட் 17- ஆம்...