Tag: Cash For Vote

ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்கும் தூய சக்தி – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் காட்டம்! தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து கடும் விமர்சனம்

இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.ஓட்டுக்கு ரூ.5,000 தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சண்முகம்,...