Tag: Castor oil
உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்….. எப்படி பயன்படுத்துவது?
வெயில் காலம் என்பது பொதுவாகவே ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடுகிறது. இதனால் பல சரும பிரச்சனைகள் உண்டாகின்றன. உடல்...