Tag: Cattle Farm Waste Pollution

27 ஆண்டுகளாக நாட்டைக் காக்கும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு சொந்த ஊரிலேயே அவலம்: மாட்டுப் பண்ணைக் கழிவுகளால் சுகாதாரக் கேடு!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தோடநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜு. இவர் இந்திய ராணுவத்தில் சுபேதார் பொறுப்பில் கடந்த 27 ஆண்டுகளாக நாட்டின்...