Tag: caused

நடுத்தர மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய தங்கம் விலை… சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது…

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் மற்றம் வெள்ளியின் விலை. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160...

வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!

சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர்...

விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற நபரால் பரபரப்பு!

புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை...

அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…

மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47...

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…

(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேர்ந்த பேரவலம்!

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க...