Tag: cctv
வீடு புகுந்து திருடிய பெண் கைது – சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூட்டியிருந்த வீட்டில் திருட்டுராஜபாளையம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட பெண், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த...
பாக்கி தொகை வசூலிப்பதில் தகராறு: வெல்டிங் தொழிலாளியை தாக்கியதாக அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பாக்கி தொகையை வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வெல்டிங் தொழிலாளியை அதிமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி...
சென்னை வானகரம் மீன் சந்தையில் வாடிக்கையாளரின் செல்போனை திருடிய இளைஞர்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
சென்னை வானகரம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் வாடிக்கையாளர் ஒருவரின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீன்...
திருவள்ளூரில் பரபரப்பு! ATM இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை – வெல்டிங் இயந்திரத்துடன் வந்த மர்ம கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ATM மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை...
திருவள்ளூர் அருகே சோகம்: இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி; சிசிடிவி காட்சி வெளியீடு!
திருவள்ளூர் அருகே காக்களூர் எடை மேடை பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து...
சென்னை அயப்பாக்கத்தில் துணிகரம்: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் லாவகமாக திருட்டு – அம்பலமான சிசிடிவி காட்சிகள்
சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் மிக லாவகமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடப்படும் சிசிடிவி (CCTV)...
