Tag: Chair Throwing

ஊடக விவாதத்தில் நாற்காலி வீச்சு: வெடித்தது சர்ச்சை; ‘தி.மு.க. ஆதரவாளர்கள் அடியாட்களை அழைத்து வந்தனர்’ – நாஞ்சில் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனியார் ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அவருக்கும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விவாதத்தின்போது நாற்காலிகள்...