Tag: chandrababu naidu

சந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!

 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பிணை மனு இன்று (செப்.26) விசாரணைக்கு வருகிறது.சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவுபிணை வழங்கக் கோரி அமராவதி நீதிமன்றத்தில்...

சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை

சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவிடம் நீதிமன்ற உத்தரவுப்படி சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகின்றனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போதுப்திறன்மேம்பாட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வழக்கில் சி.ஐ.டி. போலீசார்...

சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு

சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில்...

சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!

 ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக...

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான் ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை...

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம்...