Tag: Chariot Festival
அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந் தேர் திருவிழா: அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை!
தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந் தேர் திருவிழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக...
சங்கராபுரம் அருகே பூட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருத்தேரை வடம் பிடித்துத் தொடக்கி வைத்தார் அமைச்சர் வன்னியரசு; 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு!கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ...
மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்…..விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா,...
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்!
தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி சித்திரைத் திருவிழா...
விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.“தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!உலகப்புகழ் பெற்ற கோயிலாகவும், மிகவும் பிரசித்திப்...
