Tag: Charsadda Schools
பாகிஸ்தானில் வகுப்பறை இன்றித் தவிக்கும் மாணவர்கள்: பள்ளிகளின் அவலத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அரசுப் பள்ளிகள் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் நிலையில், பள்ளிகளின் உண்மை நிலையை ஊடகங்கள் படம் பிடிப்பதற்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது....
