Tag: Chekkanurani Police
செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை – காவல்துறையினருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எச்சரிக்கை...
