Tag: Chengunram
செங்குன்றம் அருகே உதவி ஆய்வாளரை பட்டா கத்தியால் மிரட்டிய போதை ஆசாமி – தப்ப முயன்றபோது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு!
செங்குன்றம் அருகே மது போதையில் உதவி ஆய்வாளரைப் பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய தினேஷ் என்பவர், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை...
