Tag: Chennai News

வடபழனியில் 10 ஆண்டுகளாக நீடிக்கும் மழைநீர் தேங்கும் பிரச்சினை – நேரில் களமிறங்கிய அமைச்சர் பிரபு!

அமைச்சர், எம்.எல்.ஏ. நேரில் வந்ததால் மகிழ்ச்சி தெரிவித்த மக்கள் – நிரந்தரத் தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதிசென்னை வடபழனி பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அமைச்சர் பிரபு...

வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் மழைநீர் அகற்றும் பணிகள் – அமைச்சர் குமார் நேரில் ஆய்வு!

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சரும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார் நேரில் ஆய்வு செய்தார்.மழைநீர் அகற்றும் பணிகள் ஆய்வுசென்னையில் பெய்து வரும் மழையால் குடியிருப்புப் பகுதிகளில்...

சென்னை மாவட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் வழங்கல் – அமைச்சர் ஆனந்த் நடவடிக்கை!

சென்னையில் மழைக்கால அவசர உதவிப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் ஆனந்த் வாக்கி டாக்கி கருவிகளை வழங்கியுள்ளார்.கனமழையின்போது செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டு தொடர்புகொள்ள...

மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பெண் மர்ம மரணம்: ரயில்வே போலீசார் அலட்சியமே காரணம் என மகள் கண்ணீர் புகார்!

கழிவறைக்குச் சென்ற 55 வயது பெண் 5 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்பு – தங்கக் கம்மல் மாயமானதால் குடும்பத்தினர் சந்தேகம்; காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதி கேட்டு மனுசென்னை...

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75 லட்சம் மோசடி! சென்னையில் 2 பேர் கைது – 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சென்னை வளசரவாக்கம் பகுதியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, 60-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ரூ.75 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவர் கைது...

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி, தவெக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பருவமழை...