Tag: Chennai News
ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் வழங்கினார்
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில், நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, மகளிர் அணி நிர்வாகிகளுக்குக் காமாட்சி வெள்ளி விளக்குகளைப்...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய...
அனைத்து மருத்துவமனைகளிலும் தடையற்ற மின்சாரம்; மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
சென்னையில் இதுவரை 800 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: 27,150 பேர் பயன் - மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள்சென்னையில் மழைக்காலத்தை முன்னிட்டு...
சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை! 5 நாட்களாக மாற்று ஏற்பாடுகள் மூலம் தடையின்றி விநியோகம் – ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் இயக்கம்
சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்விதத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், மாற்று...
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்: மெரினா லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்டச் சாலை!
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மெரினா லைட்ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சென்னையின் முக்கியமான...
நில மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லையா? மகன் தற்கொலைக்கு காவல்துறையே காரணம் எனத் தந்தை குற்றச்சாட்டு – தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை!
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது தற்கொலைக்கு நிலத்தை அபகரித்ததாகக்...
