Tag: Chennai News
பெருங்களத்தூரில் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளை – மர்ம கும்பலுக்குப் போலீசார் வலைவீச்சு!
சென்னை பெருங்களத்தூரில், திருச்சியில் இருந்து பேருந்தில் வந்த இளைஞரிடம் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என்பவர், 55 கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் பேருந்தில்...
சென்னையில் ‘வெற்றி காய்கறித் தொகுப்பு திட்டம்’ தொடக்கம் – இலக்கு, கொள்முதல் விவரங்கள் குறித்து கேள்விகளுக்கு அமைச்சர் மழுப்பலான பதில்!
சென்னையில் ‘வெற்றி காய்கறித் தொகுப்பு திட்டத்தை’ அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் எத்தனை காய்கறித் தொகுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்காக எவ்வளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு...
சென்னையில் கோர விபத்து: ராபிடோ பைக் ஓட்டிய மதுரையைச் சேர்ந்த ஐ.டி. மாணவர் லாரி மோதி பலி! பின்னால் வந்த மற்றொரு லாரி ஏறியதில் பரிதாபம்!
குன்றத்தூர் அருகே அடுத்தடுத்து வந்த இரு லாரிகளால் விபரீதம் – சாலையில் விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை!சென்னை அருகே குன்றத்தூரில் ராபிடோ...
சென்னை உயர் நீதிமன்றம் அருகே தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து – வழக்கறிஞர்களின் கார்கள் சேதம்!
சென்டர் மீடியனில் ஏறி நின்ற பேருந்தால் பரபரப்பு – ஓட்டுநரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!சென்னை உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்களைச் சேதப்படுத்தியதாகக்...
ரீல்ஸ் வெளியிட்டதால் ரௌடி ரூபன் கைது! – சென்னையில் பரபரப்பு
அண்ணனைக் கொலை செய்துவிட்டு சிறையில் உள்ள இருவரைப் பழிவாங்கக் காத்திருப்பதாக வீடியோ – காவல்துறை நடவடிக்கைசென்னை புளியந்தோப்பில், தனது அண்ணனைக் கொலை செய்துவிட்டு சிறையில் உள்ள இருவரைப் பழிவாங்கக் காத்திருப்பதாக சமூக வலைதளத்தில்...
செம்பரம்பாக்கம் ஏரியை இன்று பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்!
வடகிழக்குப் பருவமழை தீவிரம் – செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 14.76 அடியாக உயர்வுதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான...
