Tag: Chennai News

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – 2 பேர் கைது!

சென்னை மாதவரத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது, ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்,...

பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்குக் கிடைத்த வெற்றி – சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்க மறுத்த...

பணப்பரிவர்த்தனை தளங்களை நடத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைக்கும் சைபர் கும்பல் – சென்னையில் ஒரே மணி நேரத்தில் ரூ.1.03 கோடி மோசடி!

பணப்பரிவர்த்தனை தளங்களைப் பயன்படுத்தி வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைத்து சைபர் குற்றக் கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்கில்...

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறம் தோண்டும் போலீசார் – குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதா எனத் தீவிர ஆய்வு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் சடலம் புதைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவல் – போலீசார் அதிரடி சோதனை!போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாகக்...

இங்க போங்க… அங்க போங்கனு அலைய விடுறாங்க! – கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வேதனைப் புகார்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு வரும் தங்களைப் பல்வேறு இடங்களுக்கு அலையவிடுவதாகவும், உரிய வழிகாட்டுதல் கிடைக்காமல்...

பிரீமியம் கிரெடிட் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17.60 லட்சம் மோசடி – மேற்கு வங்கத்தில் ஒருவர் கைது!

பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாகக் கூறி நூதன முறையில் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்து 440 பணத்தை ஆன்லைன் மூலம் அபகரித்த வழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரை சென்னை...