Tag: Cherambadi

கூடலூர் அருகே காரில் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.14 கோடி பறிமுதல் – ஹவாலா பணமா என போலீசார் விசாரணை; கேரளாவைச் சேர்ந்த 6 பேருக்கு வலைவீச்சு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காரில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 14 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இந்தப் பணம் ஹவாலா பணமா என்ற...