Tag: Chidambaram Temple
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை எனக் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில்...
