Tag: Chidambaram
“1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை”- ப.சிதம்பரம் ட்வீட்!
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான...
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ்
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ்
தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை...
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது – அமைச்சர் அதிரடி
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.சிதம்பரம் தொகுதி சி.முட்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை...