Tag: Chinnamanur

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா: சின்னமனூரில் 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற பிரம்மாண்ட எல்கைப் பந்தயம்!

தேனி மாவட்டம் சின்னமனூரில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தேனி மாவட்ட...